நீங்கள் தேடியது "bolivia"

பொலிவியா சிறைச்சாலையில் கைதிகள் போராட்டம்
12 April 2020 8:01 AM GMT

பொலிவியா சிறைச்சாலையில் கைதிகள் போராட்டம்

பொலிவியா சிறைச்சாலையில் போதிய சுகாதார வசதிகள் வேண்டி கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொலிவியாவில் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
23 Feb 2020 2:16 PM GMT

பொலிவியாவில் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பொலிவியாவின் கொச்சபம்பா நகரம் தொடர் மழையால், வெள்ளத்தில் மூழ்கியது.

விழாக்கோலம் பூண்ட ஒருரோ நகரம்- பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்த இசை நிகழ்ச்சி
16 Feb 2020 9:02 AM GMT

விழாக்கோலம் பூண்ட ஒருரோ நகரம்- பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்த இசை நிகழ்ச்சி

பொலிவியா நாட்டின் ஒருரோ நகரில் பாரம்பரிய திருவிழா களைகட்டியது. 84 இசைக்குழுக்களை சேர்ந்த 6 ஆயிரம் இசைக்கலைஞர்கள் வாசிக்க 25 ஆயிரம் நடனக்கலைஞர்கள் நடனமாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர்.

பொலிவியாவில் தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு : 32 பேர் இதுவரை நடந்த போராட்டத்தில் உயிரிழப்பு
21 Nov 2019 5:29 AM GMT

பொலிவியாவில் தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு : 32 பேர் இதுவரை நடந்த போராட்டத்தில் உயிரிழப்பு

பொலிவியாவில் அதிபர் ஈவா மோரல்ஸ் ராஜினாமா செய்ததை தொடர்ந்து அங்கு இடைக்கால அதிபராக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பேற்றுள்ளார்.

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் : ராணுவத்துக்கு பொலிவியா இடைக்கால அதிபர் உத்தரவு
14 Nov 2019 9:06 AM GMT

"சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள்" : ராணுவத்துக்கு பொலிவியா இடைக்கால அதிபர் உத்தரவு

ஈவா மோரல்ஸ் ராஜினாமாவை தொடர்ந்து பொலிவியாவில் நடைபெற்று வந்த 14 ஆண்டு சோசலிச ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

பொலிவியாலில் நகர அலுவலகத்துக்கு தீ வைப்பு
7 Nov 2019 4:53 AM GMT

பொலிவியாலில் நகர அலுவலகத்துக்கு தீ வைப்பு

பொலிவியா அதிபர் பதவி விலகக் கோரி 2 வாரங்களுக்கு மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

பொலிவியா : 20 நாட்களாகியும்  கட்டுக் கடங்காத காட்டுத் தீ - 20 லட்சம் ஏக்கர் நிலம் நாசம்
26 Aug 2019 3:50 AM GMT

பொலிவியா : 20 நாட்களாகியும் கட்டுக் கடங்காத காட்டுத் தீ - 20 லட்சம் ஏக்கர் நிலம் நாசம்

பொலிவியா நாட்டில் தொடர்ந்து 20 நாட்களுக்கு மேலாக காட்டுத் தீயானது வேகமாக பரவி வருகிறது.

பொலிவியா : அய்மாரா பழங்குடியின மக்களின் புத்தாண்டு கொண்டாட்டம்
22 Jun 2019 9:19 AM GMT

பொலிவியா : அய்மாரா பழங்குடியின மக்களின் புத்தாண்டு கொண்டாட்டம்

தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் தலைநகர் லாபஸில், அய்மாரா பழங்குடியின மக்களின் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.

பொலிவியா : பாரம்பரிய நடன திருவிழா - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
16 Jun 2019 5:07 AM GMT

பொலிவியா : பாரம்பரிய நடன திருவிழா - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

பொலிவியா தலைநகர் லாபஸ் நகரில் பாரம்பரிய நடன திருவிழா நடைபெற்றது.

கொட்டித் தீர்த்த கன மழை : அமேசான் காட்டுப் பகுதியில் பயங்கர நிலச்சரிவு
6 Feb 2019 7:45 AM GMT

கொட்டித் தீர்த்த கன மழை : அமேசான் காட்டுப் பகுதியில் பயங்கர நிலச்சரிவு

பொலிவியாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது

பொலிவியாவில் அதிகரிக்கும் விபத்துகள் : பெருகும் உயிரிழப்புகள்
21 Jan 2019 5:02 AM GMT

பொலிவியாவில் அதிகரிக்கும் விபத்துகள் : பெருகும் உயிரிழப்புகள்

பொலிவியாவில் கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற மூன்று பேருந்து விபத்துகளில் 35 பேர் உயிரிழந்தனர்.

சந்தைக்கு வரும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு - எதிர்ப்பு தெரிவித்த, வாகன ஓட்டிகளும், தொழிலாளர்களும் போராட்டம்
18 Dec 2018 6:03 AM GMT

சந்தைக்கு வரும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு - எதிர்ப்பு தெரிவித்த, வாகன ஓட்டிகளும், தொழிலாளர்களும் போராட்டம்

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவின் சாந்தா குரூஸ் பகுதியில் உள்ள சந்தைக்கு வரும் வாகனங்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.