பொலிவியாலில் நகர அலுவலகத்துக்கு தீ வைப்பு

பொலிவியா அதிபர் பதவி விலகக் கோரி 2 வாரங்களுக்கு மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
பொலிவியாலில் நகர அலுவலகத்துக்கு தீ வைப்பு
x
பொலிவியா அதிபர் பதவி விலகக் கோரி 2 வாரங்களுக்கு மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று வின்டோ நகர அலுவலகத்துக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். இதில் அந்த அலுவலகம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. போராட்டம் தீவிரமடைந்து உள்ள நிலையிலும், அதிபர் மோரல்ஸ் பதவி விலக மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்