வலைப்பயிற்சிக்காக ஆஸ்திரேலியா சென்ற தமிழக வீரர் நடராஜன், பல வீரர்களின் காயம் காரணமாக டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியிலும் இடம் பிடித்தார்.
2465 viewsஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்தியா, தனது முதல் இன்னிங்சில் 336 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
8 viewsஇந்தியா ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது.
22 viewsஇன்றைய போட்டியில் அறிமுகமாகியுள்ள நடராஜன் மற்றும் வாசிங்டன் சுந்தர் ஆகியர் இருவரும் தங்களது முதல் போட்டியிலேயே விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளனர்
804 viewsசிட்னியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், போட்டியின் 5-ஆம் நாளில் அரங்கேறிய சுவாரஸ்ய சம்பவங்களை பதிவு செய்கிறது இந்த தொகுப்பு...
31 views20