CSK-வை தொடரும் சாபம் - தலையில் துண்டை போட்ட ரசிகர்கள்

CSK-வை தொடரும் சாபம் - தலையில் துண்டை போட்ட ரசிகர்கள்

5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்திய பஞ்சாப் அணி 210 ரன்கள் இலக்கை துரத்திய, பஞ்சாப் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் பிரியான்ஷ் ஆர்யா அதிரடியாக விளையாடி 11 பந்துகளில் 39 ரன்களை விளாசினார். அதற்குபின் சிஎஸ்கே அணியின் பவுலர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் விவேகத்துடன் பேட், செய்த பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 29 பந்துகளில் அரைசதம் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். 18 புள்ளி 4 ஓவர்களில் இலக்கை எட்டிய பஞ்சாப் அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சி.எஸ்.கே.-வை வீழ்த்தியது. தொடர்ந்து இரண்டாவது போட்டியில் சி.எஸ்.கே. தோல்வியடைந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்...

X

Thanthi TV
www.thanthitv.com