உலகம்

நவம்பர் 17, 2019, 07:59 AM

ஈரானில் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக போராட்டம் - அரசு கட்டடங்களை சூறையாடிய பொதுமக்கள்

ஈரானில் எரிவாயு விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

22 views

நவம்பர் 16, 2019, 07:00 PM

கேமராவில் சிக்கிய அரிய வகை "ரெட் பாண்டா" : கழுகு பார்வையில் சிச்சுவான் காடுகள்.

மிகவும் அரிய இனமாக கருதப்படும் சிவப்பு நிற பாண்டா கரடி சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில்தென்பட்டுள்ளது.

10 views

நவம்பர் 16, 2019, 02:40 PM

"இலங்கை அதிபராக வருபவர் ஜனநாயகத்தை காக்க வேண்டும்" - முன்னாள் எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன்

இலங்கை அதிபர் தேர்தலில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் யாழ்ப்பாணத்தில் வாக்களித்தார்.

23 views

நவம்பர் 16, 2019, 02:28 PM

இலங்கை அதிபர் தேர்தல் : விறுவிறு வாக்குப்பதிவு

உலகில் தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் ஒன்றான இலங்கையில் அதிபர் தேர்தலில், விறு விறுப்பான வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

38 views

நவம்பர் 16, 2019, 02:03 PM

வாக்காளர்கள் சென்ற பேருந்து மீது துப்பாக்கிச் சூடு : உயிர்சேதம் ஏதும் இல்லை

இலங்கையில் அதிபர் தேர்தலில் வாக்களிக்க பேருந்தில் சென்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பாகி உள்ளது.

49 views

20

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.