சினிமா

அக்டோபர் 23, 2019, 11:05 AM

இந்தியில் தயாராகும் "ஆடை" : அமலாபால் வேடத்தில் கங்கனா?

அமலாபால் நடித்த "ஆடை" படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் உரிமையை பிரபல தயாரிப்பாளர் மகேஷ்பட் வாங்கி உள்ளார்.

26 views

அக்டோபர் 23, 2019, 11:03 AM

புதிய களம் - புதிய ஸ்டைலில் விஜய்...

விஜய்யின் 64-வது படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படாத நிலையில், இந்த படம் புதிய களத்தில், புதிய ஸ்டைலில் உருவாக இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

374 views

அக்டோபர் 23, 2019, 12:56 AM

முனைவர் பட்டம் பெற்றார் சார்லி

நாடகத்துறை சார்பில் திரைப்பட நகைச்சுவை நடிகர் சார்லிக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.

32 views

அக்டோபர் 22, 2019, 08:03 PM

அன்று ஜில்லாவால் வீரத்திற்கு பாதிப்பு : இன்று பிகிலால் கைதிக்கு பாதிப்பு

பிகில் உள்பட எந்த படத்தின் சிறப்பு காட்சிக்கும் அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

48 views

அக்டோபர் 22, 2019, 07:58 PM

நடிகர் விஜயின் பிகில் படத்தை சுற்றி சுழலும் சர்ச்சைகள்

பிகில் பட கதைக்கு காப்புரிமை கோரி மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகுமாறு, இயக்குநர் செல்வாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

248 views

20

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.