SPB | Rajnikanth | SPB குறித்து ரஜினி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

SPB குறித்து ரஜினி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

SPB | Rajnikanth | SPB குறித்து ரஜினி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் #spbalasubrahmanyam #rajnikanth #SPB #thanthitv கேரளாவில் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியனுக்கு சிலை - ரஜினி வாழ்த்து கேரள மாநிலம் பாலக்காட்டில், மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் 10 அடி திருவுருவ சிலை திறக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து வாழ்த்து தெரிவித்த வீடியோ வெளியிட்டுள்ள அவர்,எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவரது பாட்டு திறமையை வைத்து எல்லாரையும் மகிழ்வித்த அருமையான அற்புதமான மனிதர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்..மேலும் அவருடன் விமானத்தில் பயணித்தபோது கிடைத்த அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார்.. மேலும் இந்த அவசர கால யுகத்தில் அவரை மறக்காமல் இருக்க சிலை நிறுவியதற்கு அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்..

X

Thanthi TV
www.thanthitv.com