"அப்படியே விஜய் மாதிரி இருக்காரு" - ஈர்க்கும் 'டிஎன் 2026' டீசர்

"அப்படியே விஜய் மாதிரி இருக்காரு" - ஈர்க்கும் 'டிஎன் 2026' டீசர்

"அப்படியே விஜய் மாதிரி இருக்காரு" - ஈர்க்கும் 'டிஎன் 2026' டீசர்

BREATH

உமாபதி ராமையா இயக்கத்தில், நடிகர் நட்டி நட்ராஜ் நடிப்பில், உருவாகியுள்ள ‘டிஎன் 2026 படத்தின் விறுவிறுப்பான டீசர் வெளியாகியுள்ளது.

BREATH

ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகவுள்ள நிலையில், தவெக தலைவரும், நடிகருமான விஜய் கேரக்டரை பிரதிபலிப்பது போன்று நட்ராஜ் கேரக்டர் இருப்பதாக ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

BREATH

X

Thanthi TV
www.thanthitv.com