நீங்கள் தேடியது "Tamil news"

டிரம்ப் மிரட்டல்? : என்னை யாரும் மிரட்ட முடியாது எனது 6 வயது மகனை தவிர - உக்ரைன் அதிபர் பதில்
26 Sep 2019 4:31 AM GMT

டிரம்ப் மிரட்டல்? : "என்னை யாரும் மிரட்ட முடியாது எனது 6 வயது மகனை தவிர" - உக்ரைன் அதிபர் பதில்

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜலன்ஸ்கியை , அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் மிரட்டியதாக சர்வதேச அரங்கில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஆழியூர் ஐயனாரப்பன் கோவிலில் ஊரணி பொங்கல் விழா
25 July 2019 9:06 AM GMT

ஆழியூர் ஐயனாரப்பன் கோவிலில் ஊரணி பொங்கல் விழா

புதுச்சேரி அடுத்த ஆழியூர் ஐயனாரப்பன் கோவிலில், ஆடிமாதத்தை ஒட்டி 500-க்கும் மேற்பட்டோர், ஊரணி பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

ஊழல் குற்றச்சாட்டு - அரசு அதிகாரி நீக்கம் : தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியின் போது உக்ரைன் அதிபர் அதிரடி
11 July 2019 4:25 AM GMT

ஊழல் குற்றச்சாட்டு - அரசு அதிகாரி நீக்கம் : தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியின் போது உக்ரைன் அதிபர் அதிரடி

ஊழல் பின்னணி கொண்ட அதிகாரியை தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டு இருந்த போது அரங்கத்தை விட்டு வெளியேற்றி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.

நோயாளியை கழிவுநீர் பாதை அருகே படுக்க வைத்த மருத்துவமனை : தேனி அரசு மருத்துவக் கல்லூரியின் அவல நிலை
8 July 2019 5:41 AM GMT

நோயாளியை கழிவுநீர் பாதை அருகே படுக்க வைத்த மருத்துவமனை : தேனி அரசு மருத்துவக் கல்லூரியின் அவல நிலை

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளி ஒருவர் கழிவுநீர் பாதை அருகே படுக்க வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் : பிரம்பால் சிங்கத்தை விரட்டிய விவசாயி
20 Jun 2019 5:08 AM GMT

குஜராத் : பிரம்பால் சிங்கத்தை விரட்டிய விவசாயி

குஜராத்தில், விவசாயி ஒருவர் வெறும் பிரம்பைக் கொண்டு சிங்கத்தை விரட்டியடிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

தொடரும் மணல் கொள்ளை - மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
16 Jun 2019 8:57 PM GMT

தொடரும் மணல் கொள்ளை - மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திண்டுக்கல்லில் இரவு பகலாக தொடரும் மணல் கொள்ளையால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
17 May 2019 5:35 PM GMT

தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

வரும் 23 ஆம் தேதி மக்கள் முடிவு தெரிந்து விடும் அதனடிப்படையில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

(17/05/2019) ஆயுத எழுத்து : ஓய்ந்த பிரசாரம்...ஓயாத சர்ச்சைகள்...
17 May 2019 4:42 PM GMT

(17/05/2019) ஆயுத எழுத்து : ஓய்ந்த பிரசாரம்...ஓயாத சர்ச்சைகள்...

(17/05/2019) ஆயுத எழுத்து : ஓய்ந்த பிரசாரம்...ஓயாத சர்ச்சைகள்... - சிறப்பு விருந்தினராக - டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக // கோபண்ணா, காங்கிரஸ் // மகேஷ்வரி, அதிமுக // கரு நாகராஜன், பா.ஜ.க

ஆற்றில் விதிமுறை மீறி மணல் அள்ளுவதாக புகார் : மணல் குவாரி, மாட்டு வண்டிகள் முற்றுகை
2 Feb 2019 12:18 PM GMT

ஆற்றில் விதிமுறை மீறி மணல் அள்ளுவதாக புகார் : மணல் குவாரி, மாட்டு வண்டிகள் முற்றுகை

திருச்சி மாவட்டம், லால்குடி மற்றும் மண்ணச்சநல்லூர் பகுதிகளை சேர்ந்த மாட்டு வண்டி உரிமையாளர்கள் பெருமாள் ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளுவதாக புகார் எழுந்துள்ளது.

சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் திருட்டு : வாகனத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
29 Jan 2019 11:34 AM GMT

சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் திருட்டு : வாகனத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

துப்பாக்கி கடையில் ரூ.1.5 லட்சம் கொள்ளை : 14 துப்பாக்கி 298 தோட்டாக்களுடன் தப்பிய திருடர்கள்
28 Jan 2019 5:20 AM GMT

துப்பாக்கி கடையில் ரூ.1.5 லட்சம் கொள்ளை : 14 துப்பாக்கி 298 தோட்டாக்களுடன் தப்பிய திருடர்கள்

பஞ்சாப்பில் துப்பாக்கி கடை ஒன்றில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த ஒன்றரை லட்ச ரூபாய் பணம் ,14 துப்பாக்கிகள் மற்றும் 298 தோட்டாக்களை திருடிச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.