ஊழல் குற்றச்சாட்டு - அரசு அதிகாரி நீக்கம் : தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியின் போது உக்ரைன் அதிபர் அதிரடி

ஊழல் பின்னணி கொண்ட அதிகாரியை தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டு இருந்த போது அரங்கத்தை விட்டு வெளியேற்றி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.
ஊழல் குற்றச்சாட்டு - அரசு அதிகாரி நீக்கம் : தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியின் போது உக்ரைன் அதிபர் அதிரடி
x
ஊழல் பின்னணி கொண்ட அதிகாரியை தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டு இருந்த போது அரங்கத்தை விட்டு வெளியேற்றி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று அதிபர் பதவியை ஏற்ற நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி, ஊழலை ஒழிப்பதே தனது முதல் பணி என தெரிவித்திருந்தார். அதன்படி தனது குற்றப்பின்னணியை மறைத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுத்து அவர் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்