தந்தி காலை செய்திகள் | Thanthi Morning News | Speed News | Thanthi Short News (16.02.2023)

x
  • திரிபுராவில் ஒரே கட்டமாக 60 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல்...
  • மூவாயிரத்து 328 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, 31 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்...


  • மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வரும் 28ஆம் தேதி வரை அவகாசம்...
  • கால நீட்டிப்பு செய்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி...
  • 2 கோடியே 60 லட்சம் பேர் இதுவரை ஆதார் எண்ணை இணைத்துள்ளதாகவும் தகவல்...

  • ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவிகளின் உடல்களை வாங்க மறுத்து பெற்றோர் கதறல்...
  • பெற்றோர் வருவதற்கு முன்பாக பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பால் பரபரப்பு...


  • காவிரி ஆற்றில் மூழ்கி பலியான மாணவிகள் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் சட்ட அமைச்சர் ரகுபதி..........
  • அவசரமாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் ரகுபதி உறுதி.....

  • கோவை கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என, 3 பேரிடம் என்ஐஏ அதிகாரிகள் 12 மணி நேரம் விசாரணை...
  • திருவண்ணாமலையில் நடைபெற்ற விசாரணையில் 8 செல்போன்கள், 3 லேப்டாப் கணினிகள் ஆகியவை பறிமுதல்...


  • தலைநகர் டெல்லியில் லிவ் இன் உறவில் இருந்த காதலியை கொன்று ஃப்ரீசரில் வைத்த காதலன்....
  • இறப்பதற்கு முன் தன் காதலன் ஷகில் கெலாட்டால் சந்திக்க சென்ற பெண்ணின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு......


Next Story

மேலும் செய்திகள்