டிரம்ப் மிரட்டல்? : "என்னை யாரும் மிரட்ட முடியாது எனது 6 வயது மகனை தவிர" - உக்ரைன் அதிபர் பதில்

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜலன்ஸ்கியை , அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் மிரட்டியதாக சர்வதேச அரங்கில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
டிரம்ப் மிரட்டல்? : என்னை யாரும் மிரட்ட முடியாது எனது 6 வயது மகனை தவிர - உக்ரைன் அதிபர் பதில்
x
உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜலன்ஸ்கியை , அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் மிரட்டியதாக சர்வதேச அரங்கில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதனை ஜலன்ஸ்கி திட்டவட்டமாக மறுத்துள்ளார். சுயேட்சையான தேசத்தின் தலைவரான தன்னை எவராலும் மிரட்ட முடியாது என்று அவர் கூறியுள்ளார். அதேநேரத்தில் தன்னை ஒருவரால் மட்டும் மிரட்ட முடியும் என்றும், அது தனது 6 வயது மகன் தான் எனவும் உக்ரைன் அதிபர் விளாடிமர் ஜலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்