துப்பாக்கி கடையில் ரூ.1.5 லட்சம் கொள்ளை : 14 துப்பாக்கி 298 தோட்டாக்களுடன் தப்பிய திருடர்கள்

பஞ்சாப்பில் துப்பாக்கி கடை ஒன்றில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த ஒன்றரை லட்ச ரூபாய் பணம் ,14 துப்பாக்கிகள் மற்றும் 298 தோட்டாக்களை திருடிச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கி கடையில் ரூ.1.5 லட்சம் கொள்ளை : 14 துப்பாக்கி 298 தோட்டாக்களுடன் தப்பிய திருடர்கள்
x
பஞ்சாப்பில் துப்பாக்கி கடை ஒன்றில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த ஒன்றரை லட்ச ரூபாய் பணம் ,14 துப்பாக்கிகள் மற்றும் 298 தோட்டாக்களை திருடிச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பர்னாலா நகரில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம், சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்