அரசியல்

பிப்ரவரி 17, 2020, 01:04 AM

"சிஏஏ, 370-வது பிரிவு நீக்கத்திற்காக இந்தியா காத்திருந்தது" - பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டம்

எவ்வளவு அழுத்தங்கள் வந்தாலும், குடியுரிமை திருத்தச்சட்டம் மற்றும் காஷ்மீரில் 370-வது பிரிவு ரத்து உள்ளிட்ட விவகாரங்களில் இருந்து, பின்வாங்க மாட்டோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

5 views

பிப்ரவரி 17, 2020, 12:48 AM

ரூ.25,000 கோடி வருவாய் பற்றாக்குறை : "அறிவிக்கப்படும் புதிய திட்டங்கள் நிறைவேறாது" - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து

சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வருவாய் பற்றாக்குறை வைத்துக்கொண்டு அறிவிக்கப்படும் புதிய திட்டங்கள் நிறைவேறாது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

4 views

பிப்ரவரி 16, 2020, 11:18 PM

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு : பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல் - சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

6 views

பிப்ரவரி 16, 2020, 11:15 PM

"நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை தேவை" : இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தல்

காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்ற தமிழக அரசின் அறிவிப்பு, போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

6 views

பிப்ரவரி 16, 2020, 10:32 PM

அண்ணா சிலை திறப்பு விழா : உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், துவாரகாபுரி கிராமத்தில் அண்ணா சிலையை திறந்து வைத்தார்.

6 views

20

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.