அதிமுக முக்கிய புள்ளி இணைவது எப்போது? | வந்து விழுந்த கேள்வி | KAS சொன்ன பதில்

x

"வந்து விடுவார்கள்.. பார்க்கப் போகிறீர்கள்.."

"நட்பின் அடிப்படையில் கலந்து பேசுவது வழக்கம்.."

- தவெக செங்கோட்டையன்

கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தவெக மூத்த நிர்வாகி செங்கோட்டையன், ஒரு இயக்கத்தில் இருப்பவர்கள் மற்றொரு இயக்கத்தினருடன் கலந்து பேசுவது வழக்கமான ஒன்று தான் என்று கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்