Protest "அம்மா எப்போமா வருவீங்க?" - போராட்டத்தில் செவிலியர்கள்.. வாட்ஸ்அப் மூலம் கதறும் குழந்தைகள்
"அம்மா எப்போமா வருவீங்க?" செவிலியர்களின் குழந்தை வாட்ஸ்அப் மூலம் கதறல்
சென்னை கூடுவாஞ்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டு, பேருந்துகளில் வெவ்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், குழந்தைகள் தங்களை தேடுவதாக கூறி, வாட்ஸ்அப் ஆடியோவை காட்டி சில செவிலியர்கள் கண்ணீர் மல்க தெரிவித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story
