நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் வெளிவட்ட பகுதியில், கேமராமூலம் புலிகளை கணக்கெடுக்கும் பணி துவங்கியது.
15 viewsதமிழகத்தில் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளதையொட்டி கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
162 viewsராஜஸ்தானில் விபத்தில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரரின் உடல், குன்னூர் அருகே சொந்த கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
42 viewsஇருதரப்பு மோதலை தக்க சமயத்தில் வந்து தடுத்த ஆயுதப்படை போலீசார், மோதலுக்காக வந்த நபர்களை வைத்தே கலவர ஒத்திகை நடத்தி சென்ற சுவாரஸ்யம் கள்ளக்குறிச்சியில் அரங்கேறியுள்ளது.
465 viewsதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக, இன்று டெல்லி செல்ல உள்ளார்.
38 views20