Kanniyakumari | கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் அச்சுறுத்திய இளைஞர்கள் | வெளுத்தெடுத்த மக்கள்

x

கன்னியாகுமரி மாவட்டம், ஆலஞ்சி பகுதியில், கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதாக கூறி அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டி இடையூறு செய்த இளைஞர்களுக்கு, பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். முதலில் பொதுமக்கள் எச்சரித்தும், இளைஞர்களின் அட்டகாசம் ஒயாததால், அவர்களுக்கு அடி கொடுத்து பொதுமக்கள் விரட்டி அடித்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், அந்த இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்