"தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம்" - பரபரப்பை கிளப்பிய அறிவிப்பு

x

டிசம்பர் 28ஆம் தேதி முதல் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளதாக தூய்மை பணியாளர்கள் அறிவித்துள்ளனர். பணி நிரந்தரம் கோரி அம்பத்தூர் பகுதியில் 5 மற்றும் 6வது மண்டலத்தில் உள்ள தூய்மை பணியாளர்கள் கடந்த 2 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நிரந்தர நியமன அறிவிப்பு வரும் வரை முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்