பொலிவியா : பாரம்பரிய நடன திருவிழா - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

பொலிவியா தலைநகர் லாபஸ் நகரில் பாரம்பரிய நடன திருவிழா நடைபெற்றது.
பொலிவியா : பாரம்பரிய நடன திருவிழா - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
x
பொலிவியா தலைநகர் லாபஸ் நகரில் பாரம்பரிய நடன திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வண்ணமயமான அழகிய உடை அணிந்து ஆடிப்பாடி ஊர்வலமாக வந்து, மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்