விழாக்கோலம் பூண்ட ஒருரோ நகரம்- பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்த இசை நிகழ்ச்சி
பதிவு : பிப்ரவரி 16, 2020, 02:32 PM
பொலிவியா நாட்டின் ஒருரோ நகரில் பாரம்பரிய திருவிழா களைகட்டியது. 84 இசைக்குழுக்களை சேர்ந்த 6 ஆயிரம் இசைக்கலைஞர்கள் வாசிக்க 25 ஆயிரம் நடனக்கலைஞர்கள் நடனமாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர்.
பொலிவியா நாட்டின் , ORURO நகரில் பாரம்பரிய திருவிழா களைகட்டியது. 84 இசைக்குழுக்களை சேர்ந்த 6 ஆயிரம் இசைக்கலைஞர்கள் வாசிக்க, 25 ஆயிரம் நடனக்கலைஞர்கள் நடனமாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர். 20 மணி நேரம் நீடித்த இசை நிகழ்ச்சியால் ORURA நகரம் விழாக்கோலம் பூண்டது.

பிற செய்திகள்

பஞ்சாப்பில் தூய்மை பணியாளர்கள் மீது மலர்களை தூவி பாராட்டு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உள்ள நிலையில் பஞ்சாப்பில் குப்பைகளை அகற்ற வண்டியுடன் செல்லும் தூய்மை பணியாளர்கள் மீது மலர்களை தூவி பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

16 views

தருமபுரி அருகே போலீஸ் வாகனம் மீது கார் மோதி விபத்து

தருமபுரி அருகே போலீஸ் வாகனம் மீது கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.

15 views

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 18 இஸ்லாமியர்கள் - சுகாதார நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்

டெல்லியில் நடந்த நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ற சென்னை பள்ளிக்கரனையை சேர்ந்த 18 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

13 views

அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டியது அவசியம் - ஸ்டாலின்

கொரோனா தடுப்பு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

112 views

கொரோனா எதிரொலி - வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் ரயில்வே போர்ட்டர்கள்

ரயில் சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் ரயில்வே போர்ட்டர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர்.

9 views

வீடுகளில் கோதுமை மாவு விளக்கு ஏற்றி வழிபாடு

கோதுமை மாவு ஏற்றி வழிபாடு நடத்தினால் கொரோனா வைரஸை விரட்டலாம் என சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.