நீங்கள் தேடியது "dina thanthi"

(01/12/2020) ஆயுத எழுத்து - பாமக இட ஒதுக்கீடு போராட்டம் : அக்கறையா? அரசியலா?
1 Dec 2020 4:22 PM GMT

(01/12/2020) ஆயுத எழுத்து - பாமக இட ஒதுக்கீடு போராட்டம் : அக்கறையா? அரசியலா?

(01/12/2020) ஆயுத எழுத்து - பாமக இட ஒதுக்கீடு போராட்டம் : அக்கறையா? அரசியலா?

(22/10/2020) ஆயுத எழுத்து - இலவச தடுப்பூசி : அக்கறையா..? அரசியலா..?
22 Oct 2020 5:08 PM GMT

(22/10/2020) ஆயுத எழுத்து - இலவச தடுப்பூசி : அக்கறையா..? அரசியலா..?

சிறப்பு விருந்தினர்களாக : சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர்/நாராயணன், பா.ஜ.க/செம்மலை, அதிமுக/சரவணன், திமுக

நோய் , எதிரி இரண்டையும் குறைத்து மதிப்பிட வேண்டாம் - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
20 Oct 2020 4:16 PM GMT

"நோய் , எதிரி இரண்டையும் குறைத்து மதிப்பிட வேண்டாம்" - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா இரண்டாம் அலை துவங்கி விட்டதால் நாட்டு மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார்.

புதிய அரசியல் கட்சிக்கான அனுமதி என்ன? - உயர்நீதிமன்ற மதுரை கிளை
13 Oct 2020 1:16 PM GMT

புதிய அரசியல் கட்சிக்கான அனுமதி என்ன? - உயர்நீதிமன்ற மதுரை கிளை

25 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே புதிய கட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.

விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ் - மருத்துவமனை அறிக்கை
7 Oct 2020 8:09 AM GMT

"விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ்" - மருத்துவமனை அறிக்கை

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வேளாண் சட்டத்தை திரும்பப் பெறும் வரை திமுக போராடும் - கனிமொழி, எம்.பி.,
2 Oct 2020 9:47 AM GMT

"வேளாண் சட்டத்தை திரும்பப் பெறும் வரை திமுக போராடும்" - கனிமொழி, எம்.பி.,

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறும் வரை தி.மு.க போராடும் என அக்கட்சியின் எம்.பி கனிமொழி கூறினார்.

ஒரே நாடு, ஒரே ரேஷன் என்பது நாட்டுக்கு ஆபத்தானது - துரைமுருகன், திமுக பொதுச்செயலாளர்
2 Oct 2020 9:13 AM GMT

"ஒரே நாடு, ஒரே ரேஷன் என்பது நாட்டுக்கு ஆபத்தானது" - துரைமுருகன், திமுக பொதுச்செயலாளர்

தேர்தல் நேரத்தில் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் வெளியேறுவதும், புதிய கட்சிகள் சேருவதும் இயல்பு எனவும் திமுகவினர் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயார் எனவும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

என்ன தான் தடை போட்டாலும் மக்கள் பிரச்சினையை கூடி பேசுவோம் - திமுக தலைவர் ஸ்டாலின்
2 Oct 2020 8:34 AM GMT

"என்ன தான் தடை போட்டாலும் மக்கள் பிரச்சினையை கூடி பேசுவோம்" - திமுக தலைவர் ஸ்டாலின்

தமிழக அரசு என்ன தான் தடை போட்டாலும் மக்கள் பிரச்சினையை கூடி பேசுவோம் என, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

கோயம்பேடு சந்தையில் சிறு வியாபாரிகள் திடீர் போராட்டம்
29 Sep 2020 4:15 AM GMT

கோயம்பேடு சந்தையில் சிறு வியாபாரிகள் திடீர் போராட்டம்

சென்னை கோயம்பேடு சந்தையில் அனுமதி மறுக்கப்பட்டதால் சிறு வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு
22 Sep 2020 7:50 AM GMT

பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியை, திமுக எம்.பி.க்கள் இன்று சந்தித்தனர். டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

விவசாயிகளின் வாழ்வாதாரம் காப்பதே மசோதாவின் நோக்கம் - அமைச்சர் ஜெயக்குமார்
21 Sep 2020 9:50 AM GMT

"விவசாயிகளின் வாழ்வாதாரம் காப்பதே மசோதாவின் நோக்கம்" - அமைச்சர் ஜெயக்குமார்

வேளாண் மசோதா விவகாரத்தில் முதல்வரின் அறிக்கையே அதிமுக அரசின் முடிவு என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

வேளாண் சட்டம் - விவசாயிகளுக்கு கிடைத்த சுதந்திரம் - பிரதமர் மோடி உரை
21 Sep 2020 9:31 AM GMT

"வேளாண் சட்டம் - விவசாயிகளுக்கு கிடைத்த சுதந்திரம்" - பிரதமர் மோடி உரை

வேளாண் சட்டம் விவசாயிகளுக்கு கிடைத்த சுதந்திரம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.