"விவசாயிகளின் வாழ்வாதாரம் காப்பதே மசோதாவின் நோக்கம்" - அமைச்சர் ஜெயக்குமார்

வேளாண் மசோதா விவகாரத்தில் முதல்வரின் அறிக்கையே அதிமுக அரசின் முடிவு என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
x
வேளாண் மசோதா விவகாரத்தில்,  முதல்வரின் அறிக்கையே அதிமுக அரசின் முடிவு என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னை பட்டினப்பாக்கத்தில்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகள் வாழ்வாதாரம் காப்பதே வேளாண் மசோதாவின் நோக்கம் என்றார்.Next Story

மேலும் செய்திகள்