நீங்கள் தேடியது "Minister Jayakumar"
5 Feb 2023 10:02 AM GMT
"ஓபிஎஸ்-க்கு Whatsapp-ல் கடிதம் அனுப்பியுள்ளோம்“ - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தகவல்
16 Sep 2022 5:19 PM GMT
"கருணாநிதியின் புகழ் பாடுவதை தவிர, மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை" - ஜெயக்குமார் விமர்சனம்
22 April 2021 11:50 AM GMT
தபால் வாக்குகள் எண்ணுவதற்கான நடைமுறையை மே 2 ஆம் தேதிதான் தொடங்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார் மனு
தபால் வாக்குகள் எண்ணுவதற்கான நடைமுறையை வாக்கு எண்ணும் நாளான மே 2 ஆம் தேதிதான் தொடங்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
8 Oct 2020 6:41 AM GMT
பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி
கூட்டணி குறித்து பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்த கருத்துக்கு, அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
21 Sep 2020 9:50 AM GMT
"விவசாயிகளின் வாழ்வாதாரம் காப்பதே மசோதாவின் நோக்கம்" - அமைச்சர் ஜெயக்குமார்
வேளாண் மசோதா விவகாரத்தில் முதல்வரின் அறிக்கையே அதிமுக அரசின் முடிவு என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
25 Aug 2020 12:56 PM GMT
பிரேமலதா கருத்து : கூட்டணியில் பிளவா? - மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதில்
தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதாவின் கருத்தால், கூட்டணியில் பிளவு என்றோ, அ.தி.மு.க பலவீனமானது என்றோ கருத முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
20 Aug 2020 11:06 AM GMT
"அ.தி.மு.க.வை உரசி பார்க்க கூடாது " - அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை
அ.தி.மு.க.வை உரசி பார்க்க கூடாது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜாவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
6 Aug 2020 4:45 AM GMT
மீன்கள் இனப்பெருக்கத்துக்கு ஏதுவாக பாறைகள் அமைப்பு - அமைச்சர் ஜெயக்குமார் துவக்கி வைத்தார்
தமிழக கடற்பகுதியில் மீன் வளத்தை பெருக்கும் விதமாக மாநில மீன்வளத்துறை சார்பில் செயற்கை மீன்கள் தங்குமிடம் அமைக்கும் திட்டத்தை அமைச்சர் ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.
24 May 2020 5:24 PM GMT
(24/05/2020) ஆயுத எழுத்து - நினைவு இல்லமாகும் ஜெ. வீடு : அவசியமா? அரசியலா?
சிறப்பு விருந்தினராக - ரமேஷ், மூத்த பத்திரிகையாளர்// தங்கதமிழ்ச்செல்வன், திமுக// லட்சுமணன், பத்திரிகையாளர்// புகழேந்தி, அதிமுக
22 May 2020 9:10 AM GMT
"கொரோனா தடுப்புக்கு ஹோமியோபதி மருந்து" - அமைச்சர் ஜெயக்குமார் தகவல்
திமுகவில் இருந்து இன்னும் நிறைய பேர் வெளியேறுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
21 April 2020 11:01 AM GMT
"நாட்டு படகு மீனவர்களை கண்காணிக்க குழு" - அமைச்சர் ஜெயக்குமார் தகவல்
நாட்டு படகு மீனவர்கள், ஊரடங்கு நிபந்தனைகளை கடைபிடிக்கிறார்களா என்பதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.