தபால் வாக்குகள் எண்ணுவதற்கான நடைமுறையை மே 2 ஆம் தேதிதான் தொடங்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார் மனு

தபால் வாக்குகள் எண்ணுவதற்கான நடைமுறையை வாக்கு எண்ணும் நாளான மே 2 ஆம் தேதிதான் தொடங்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
x
தபால் வாக்குகள் எண்ணுவதற்கான நடைமுறையை வாக்கு எண்ணும் நாளான மே 2 ஆம் தேதிதான் தொடங்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார். மே 1 ஆம் தேதியே தபால் வாக்கு பெட்டிகள் பிரிக்கப்படும் என்று தகவல் வெளியாகி இருப்பதால், தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து தான் புகார் அளித்திருப்பதாகவும் ஜெயக்குமார் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்