நீங்கள் தேடியது "Minister Jayakumar"
16 March 2020 7:15 AM GMT
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை - சென்னை தலைமைச்செயலக வளாகத்தில் உறுப்பினர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை
சென்னை தலைமைச்செயலக வளாகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
15 March 2020 10:58 AM GMT
"கொரோனா அறிகுறி உள்ளவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர் " - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தின் எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
14 March 2020 3:04 AM GMT
"ஜி.எஸ்.டி. வரி குறைப்பு, வரி விலக்கு குறித்து ஆலோசிக்கப்படும்" - அமைச்சர் ஜெயக்குமார்
ஜி.எஸ்.டி. ரசீது இல்லாமல் போலியான ரசீது கொடுத்து ஏமாற்றும் வணிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.
8 March 2020 10:58 PM GMT
விபத்தில் காயமடைந்தவருக்கு உதவி செய்த அமைச்சர் ஜெயக்குமார்
சென்னையில் சாலையில் அடிப்பட்டு கிடந்த நபரை அமைச்சர் ஜெயக்குமார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
8 March 2020 7:49 AM GMT
"ரஜினி, கமல், திமுக என கூட்டணியாக வந்தாலும் அதிமுக ஒற்றையாக எதிர்கொள்ளும்" - ஜெயக்குமார்
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஔவையார் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
7 March 2020 10:27 AM GMT
அன்பழகன் உடலுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்,அமைச்சர் ஜெயக்குமார் நேரில் அஞ்சலி
மறைந்த திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் உடலுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
23 Feb 2020 10:02 AM GMT
குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டம் : "அரசியல் ஆதாயம் தேட திமுக முயற்சி" - ஜெயக்குமார்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் திமுக அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
22 Feb 2020 2:57 AM GMT
"திமுகவிற்கு வயிற்று எரிச்சல்" - அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கப்படும் என்ற சட்ட முன்வடிவை எதிர்பார்த்தவர்களுக்கு மகிழ்ச்சி, எதிர்பார்காத திமுகவிற்கு வயிற்று எரிச்சல் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
7 Feb 2020 7:55 AM GMT
டி.என்.பி.எஸ்.சி முறைகேடு: "சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" - தமிழக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்
தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ள டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.
6 Feb 2020 6:27 PM GMT
(06.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
(06.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
6 Feb 2020 9:39 AM GMT
"விஜய் வீட்டில் சோதனை - உள்நோக்கம் இல்லை" - அமைச்சர் ஜெயக்குமார்
நடிகர் விஜய் வீட்டில் நடக்கும் வருமான வரித்துறை சோதனைக்கும், அரசுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
5 Feb 2020 11:46 AM GMT
அமைச்சர் ஜெயக்குமார் படித்த பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு - அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார்
சென்னை ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் படித்த பள்ளியில் 5 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.