பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

கூட்டணி குறித்து பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்த கருத்துக்கு, அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
x
கூட்டணி குறித்து பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்த கருத்துக்கு, அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். சென்னை பட்டினப்பாக்கம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொன் ராதாகிருஷ்ணனின் கருத்து, பாஜக தலைமையின் கருத்து அல்ல என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்