ஒன்றிய கவுன்சிலர்கள் 4 பேர் உள்பட 7 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் ! - ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்

ஒன்றியக் கவுன்சிலர்கள் 4 பேர் உள்பட 7 பேரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அக்கட்சி நீக்கியுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com