நீங்கள் தேடியது "pmk"

விஜயகாந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு | DMDK | PMK | Vijayakanth | Anbumani
1 Jun 2022 7:12 AM GMT

விஜயகாந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு | DMDK | PMK | Vijayakanth | Anbumani

பா.ம.க. தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்புமணி இராமதாசு சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

2026-ல் தமிழகத்தில் பாமக ஆட்சி அமையும் -அன்புமணி ராமதாஸ்
31 May 2022 7:12 AM GMT

"2026-ல் தமிழகத்தில் பாமக ஆட்சி அமையும்" -அன்புமணி ராமதாஸ்

வரும் 2026 ஆம் ஆண்டில் தமிழகத்தில் பாமக ஆட்சி அமைக்கும் என்றும், பாமகவின் வலிமை இளைஞர்களின் வாக்குதான் என்றும், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்

பாமக  தலைவரானார் அன்புமணி ராமதாஸ்
28 May 2022 6:09 AM GMT

பாமக தலைவரானார் அன்புமணி ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டார்.