நீங்கள் தேடியது "Edappadi Palaniswami"
12 Sep 2019 4:43 AM GMT
"காழ்ப்புணர்ச்சியால் முதல்வரை விமர்சிக்கிறார், மு.க.ஸ்டாலின்" : எல்.கே. சுதீஷ்
முதலமைச்சரின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை, காழ்ப்புணர்ச்சி காரணமாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சிப்பதாக தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே. சுதீஷ் தெரிவித்துள்ளார்.
11 Sep 2019 2:35 AM GMT
கோவை : முதலமைச்சருக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு - திருவிழா கோலம் போல் காட்சி அளித்த விமான நிலையம்
3 நாடுகள் பயணம் முடிந்து, தாயகம் திரும்பிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, மாலையில் கோவை விமான நிலையத்தில் அதிமுக தொண்டர்கள், உற்சாக வரவேற்பு அளித்தனர்.
10 Sep 2019 1:24 PM GMT
தமது கேள்விகளுக்கான உண்மைகளை வெளியிட்டால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்த தயார் - ஸ்டாலின்
தமது கேள்விகளுக்கான உண்மைகளை வெளியிட்டால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்த தயாராக இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
10 Sep 2019 11:39 AM GMT
தமிழகத்திற்கு அந்நிய முதலீடு அதிகம் கிடைக்கச் செய்ய வேண்டும் - நல்லுசாமி
எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே தமிழகத்திற்கு அந்நிய முதலீடு அதிகம் கிடைக்கும் என்று கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லுசாமி தெரிவித்துள்ளார்.
7 Sep 2019 6:46 PM GMT
துபாய் செல்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்காவில் இருந்து இன்று துபாய் செல்கிறார்.
4 Sep 2019 12:48 PM GMT
"யாதும் ஊரே" திட்டம் : துவக்கி வைத்தார் முதல்வர்
வெளிநாடு வாழ் தமிழர்களின் முதலீடுகளை ஈர்க்க, ஏதுவாக "யாதும் ஊரே" என்ற புதிய திட்டத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நியூயார்க் நகரில் தொடங்கி வைத்தார்.
2 Sep 2019 6:54 PM GMT
அமெரிக்க வாழ் தமிழ் தொழிலதிபர்களை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
நியூயார்க் நகரில் இருந்து இந்திய நேரப்படி மாலை 5.40 மணிக்கு, விமானம் மூலம் பஃபல்லோ என்ற நகருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்றடைந்தார்.
1 Sep 2019 5:18 PM GMT
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்த மாணவி
லண்டனில் மாணவி ஒருவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்துக் கவிதையை வழங்கினார்.
1 Sep 2019 1:34 PM GMT
லண்டனில் இருந்து இன்று இரவு அமெரிக்கா புறப்படுகிறார் முதலமைச்சர்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி லண்டனில் இருந்து இந்திய நேரப்படி இன்று இரவு அமெரிக்கா புறப்படுகிறார்.
18 Aug 2019 2:22 PM GMT
தமிழக அரசின் முயற்சியால் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்படுகிறது - முதலமைச்சர் பழனிசாமி
தமிழக அரசின் முயற்சியால் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்படுகிறது - முதலமைச்சர் பழனிசாமி
19 July 2019 12:59 PM GMT
பள்ளிகளில் மாணவர் காவல் படை விரிவாக்கம் செய்யப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவலர் பதக்கங்கள் எண்ணிக்கை 1500ல் இருந்து 3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறினார்.