கோவை : முதலமைச்சருக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு - திருவிழா கோலம் போல் காட்சி அளித்த விமான நிலையம்

3 நாடுகள் பயணம் முடிந்து, தாயகம் திரும்பிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, மாலையில் கோவை விமான நிலையத்தில் அதிமுக தொண்டர்கள், உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கோவை : முதலமைச்சருக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு - திருவிழா கோலம் போல் காட்சி அளித்த விமான நிலையம்
x
3 நாடுகள் பயணம் முடிந்து, தாயகம் திரும்பிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, மாலையில் கோவை விமான நிலையத்தில் அதிமுக தொண்டர்கள், உற்சாக வரவேற்பு அளித்தனர். மாவட்ட அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில், கேரள செண்டை மேளம், தாரை-தப்பட்டை மற்றும் வண்ண ஆட்டம் என விமான நிலையம் களை கட்டியது. விமான நிலைய வளாகம் முதல் அவிநாசி சாலை நெடுகிலும் அதிமுக தொண்டர்கள் கூடியிருந்தனர். சேலம் செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, அவிநாசி - வேலாயுதம் பாளையம், பெருந்துறை உள்ளிட்ட 4 இடங்களில், உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்