நீங்கள் தேடியது "CM Foreign Visit"

காழ்ப்புணர்ச்சியால் முதல்வரை விமர்சிக்கிறார், மு.க.ஸ்டாலின் : எல்.கே. சுதீஷ்
12 Sep 2019 4:43 AM GMT

"காழ்ப்புணர்ச்சியால் முதல்வரை விமர்சிக்கிறார், மு.க.ஸ்டாலின்" : எல்.கே. சுதீஷ்

முதலமைச்சரின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை, காழ்ப்புணர்ச்சி காரணமாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சிப்பதாக தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே. சுதீஷ் தெரிவித்துள்ளார்.

கோவை : முதலமைச்சருக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு - திருவிழா கோலம் போல் காட்சி அளித்த விமான நிலையம்
11 Sep 2019 2:35 AM GMT

கோவை : முதலமைச்சருக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு - திருவிழா கோலம் போல் காட்சி அளித்த விமான நிலையம்

3 நாடுகள் பயணம் முடிந்து, தாயகம் திரும்பிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, மாலையில் கோவை விமான நிலையத்தில் அதிமுக தொண்டர்கள், உற்சாக வரவேற்பு அளித்தனர்.