தமிழகத்திற்கு அந்நிய முதலீடு அதிகம் கிடைக்கச் செய்ய வேண்டும் - நல்லுசாமி

எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே தமிழகத்திற்கு அந்நிய முதலீடு அதிகம் கிடைக்கும் என்று கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லுசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு அந்நிய முதலீடு அதிகம் கிடைக்கச் செய்ய வேண்டும் - நல்லுசாமி
x
எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே தமிழகத்திற்கு அந்நிய முதலீடு அதிகம் கிடைக்கும் என்று கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லுசாமி தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  முதலமைச்சரின் வெளிநாடு பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளதை வரவேற்பதாகவும், தமிழகத்துக்கு வரக்கூடிய அந்நிய முதலீடு தமிழகத்தின் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்றும் கூறினார். இதில் தமிழக அரசு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்