நீங்கள் தேடியது "Agriculture bills"

3 வேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு - ராகுல் காந்தி தலைமையில் டிராக்டர் பேரணி
6 Oct 2020 1:30 PM GMT

3 வேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு - ராகுல் காந்தி தலைமையில் டிராக்டர் பேரணி

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வருக்கு கடிதம் - வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்துமாறு கடிதம்
6 Oct 2020 7:14 AM GMT

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வருக்கு கடிதம் - வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்துமாறு கடிதம்

திமுக தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

வேளாண் சட்டத்தை திரும்பப் பெறும் வரை திமுக போராடும் - கனிமொழி, எம்.பி.,
2 Oct 2020 9:47 AM GMT

"வேளாண் சட்டத்தை திரும்பப் பெறும் வரை திமுக போராடும்" - கனிமொழி, எம்.பி.,

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறும் வரை தி.மு.க போராடும் என அக்கட்சியின் எம்.பி கனிமொழி கூறினார்.

எஸ்.ஆர்.பாலசுப்ரமணியனிடம் விளக்கம் கேட்கப்படும் - செய்தியாளர் கேள்விக்கு முதலமைச்சர் பழனிசாமி பதில்
23 Sep 2020 4:03 AM GMT

"எஸ்.ஆர்.பாலசுப்ரமணியனிடம் விளக்கம் கேட்கப்படும்" - செய்தியாளர் கேள்விக்கு முதலமைச்சர் பழனிசாமி பதில்

வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசியது குறித்து அதிமுக எம்.பி. எஸ்.ஆர். பாலசுப்ரமணியனிடம் விளக்கம் கேட்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் வாழ்வாதாரம் காப்பதே மசோதாவின் நோக்கம் - அமைச்சர் ஜெயக்குமார்
21 Sep 2020 9:50 AM GMT

"விவசாயிகளின் வாழ்வாதாரம் காப்பதே மசோதாவின் நோக்கம்" - அமைச்சர் ஜெயக்குமார்

வேளாண் மசோதா விவகாரத்தில் முதல்வரின் அறிக்கையே அதிமுக அரசின் முடிவு என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

வேளாண் சட்டம் - விவசாயிகளுக்கு கிடைத்த சுதந்திரம் - பிரதமர் மோடி உரை
21 Sep 2020 9:31 AM GMT

"வேளாண் சட்டம் - விவசாயிகளுக்கு கிடைத்த சுதந்திரம்" - பிரதமர் மோடி உரை

வேளாண் சட்டம் விவசாயிகளுக்கு கிடைத்த சுதந்திரம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஸ் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்
20 Sep 2020 12:16 PM GMT

மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஸ் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்

மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஸ் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் மாநிலங்களவை செயலரிடம் மனு அளித்துள்ளன.