"எஸ்.ஆர்.பாலசுப்ரமணியனிடம் விளக்கம் கேட்கப்படும்" - செய்தியாளர் கேள்விக்கு முதலமைச்சர் பழனிசாமி பதில்

வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசியது குறித்து அதிமுக எம்.பி. எஸ்.ஆர். பாலசுப்ரமணியனிடம் விளக்கம் கேட்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எஸ்.ஆர்.பாலசுப்ரமணியனிடம் விளக்கம் கேட்கப்படும் - செய்தியாளர் கேள்விக்கு முதலமைச்சர் பழனிசாமி பதில்
x
வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து,  நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசியது குறித்து அதிமுக எம்.பி. எஸ்.ஆர். பாலசுப்ரமணியனிடம் விளக்கம் கேட்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். 
Next Story

மேலும் செய்திகள்