நீங்கள் தேடியது ".National News"

அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய்ப் பொடி வீச்சு
20 Nov 2018 2:18 PM GMT

அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய்ப் பொடி வீச்சு

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி வீசப்பட்டது. டெல்லி மாநில தலைமைச் செயலக வளாகத்துக்குள்ளேயே இந்த சம்பவம் நடைபெற்றது.