"வேளாண் சட்டத்தை திரும்பப் பெறும் வரை திமுக போராடும்" - கனிமொழி, எம்.பி.,

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறும் வரை தி.மு.க போராடும் என அக்கட்சியின் எம்.பி கனிமொழி கூறினார்.
x
வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறும் வரை தி.மு.க போராடும் என அக்கட்சியின் எம்.பி கனிமொழி கூறினார். தூத்துக்குடி மாவட்டம் அரசூர் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு பேசிய அவர், நாட்டில் பெண்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 


Next Story

மேலும் செய்திகள்