நீங்கள் தேடியது "Grama sabha"

(02/10/2020) ஆயுத எழுத்து - கிராம சபை கூட்டம்  ரத்து : காரணம் என்ன ?
2 Oct 2020 4:34 PM GMT

(02/10/2020) ஆயுத எழுத்து - கிராம சபை கூட்டம் ரத்து : காரணம் என்ன ?

(02/10/2020) ஆயுத எழுத்து - கிராம சபை கூட்டம் ரத்து : காரணம் என்ன ? - சிறப்பு விருந்தினர்களாக : ரங்கராஜன், மக்கள் நீதி மய்யம் // மருது அழகுராஜ், அதிமுக // மனுஷ்யபுத்ரன், திமுக // ஜி.கே.நாகராஜ், பா.ஜ.க

வேளாண் சட்டத்தை திரும்பப் பெறும் வரை திமுக போராடும் - கனிமொழி, எம்.பி.,
2 Oct 2020 9:47 AM GMT

"வேளாண் சட்டத்தை திரும்பப் பெறும் வரை திமுக போராடும்" - கனிமொழி, எம்.பி.,

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறும் வரை தி.மு.க போராடும் என அக்கட்சியின் எம்.பி கனிமொழி கூறினார்.

கிராம சபை கூட்டம் ரத்தான விவகாரம் : அரசியல் சாயம் பூசுவது நியாயமற்ற செயல்  - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
2 Oct 2020 9:19 AM GMT

கிராம சபை கூட்டம் ரத்தான விவகாரம் : "அரசியல் சாயம் பூசுவது நியாயமற்ற செயல்" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

கிராமசபை கூட்டம் ரத்து செய்த விவகாரத்திற்கு அரசியல் சாயம் பூசுவது நியாயமற்ற செயல் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

என்ன தான் தடை போட்டாலும் மக்கள் பிரச்சினையை கூடி பேசுவோம் - திமுக தலைவர் ஸ்டாலின்
2 Oct 2020 8:34 AM GMT

"என்ன தான் தடை போட்டாலும் மக்கள் பிரச்சினையை கூடி பேசுவோம்" - திமுக தலைவர் ஸ்டாலின்

தமிழக அரசு என்ன தான் தடை போட்டாலும் மக்கள் பிரச்சினையை கூடி பேசுவோம் என, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தேர்தல் முடிந்ததும் அனைவருக்கும் ரூ.2,000 வழங்கப்படும் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
4 May 2019 10:57 AM GMT

தேர்தல் முடிந்ததும் அனைவருக்கும் ரூ.2,000 வழங்கப்படும் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

தேர்தல் முடிந்ததும் அனைவருக்கும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அமைச்சர் ஆ.பி. உதயகுமார் தெரிவித்தார்.

கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின்
1 Feb 2019 9:53 PM GMT

கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின்

திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலக்குண்டில் திமுக சார்பில் நடைற்ற கிராம சபை கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

சிறப்பு கிராமசபை கூட்டம்... கூட்டம் முடியும் வரை செல்போனை பயன்படுத்திய அதிகாரி...
3 Oct 2018 8:16 AM GMT

சிறப்பு கிராமசபை கூட்டம்... கூட்டம் முடியும் வரை செல்போனை பயன்படுத்திய அதிகாரி...

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகேயுள்ள பேரூர் மதுரா கூட்டாம்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று இருந்தனர்.