சிறப்பு கிராமசபை கூட்டம்... கூட்டம் முடியும் வரை செல்போனை பயன்படுத்திய அதிகாரி...

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகேயுள்ள பேரூர் மதுரா கூட்டாம்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று இருந்தனர்.
சிறப்பு கிராமசபை கூட்டம்... கூட்டம் முடியும் வரை செல்போனை பயன்படுத்திய அதிகாரி...
x
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகேயுள்ள பேரூர் மதுரா கூட்டாம்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று இருந்தனர். அதில் கலந்துகொண்ட கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரேவதி, கூட்டம் துவங்கியது முதல், முடிவடையும் வரை செல்போனை பயன்படுத்தியபடியே இருந்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்