(02/10/2020) ஆயுத எழுத்து - கிராம சபை கூட்டம் ரத்து : காரணம் என்ன ?

(02/10/2020) ஆயுத எழுத்து - கிராம சபை கூட்டம் ரத்து : காரணம் என்ன ? - சிறப்பு விருந்தினர்களாக : ரங்கராஜன், மக்கள் நீதி மய்யம் // மருது அழகுராஜ், அதிமுக // மனுஷ்யபுத்ரன், திமுக // ஜி.கே.நாகராஜ், பா.ஜ.க
(02/10/2020) ஆயுத எழுத்து - கிராம சபை கூட்டம்  ரத்து : காரணம் என்ன ?
x
(02/10/2020) ஆயுத எழுத்து - கிராம சபை கூட்டம்  ரத்து : காரணம் என்ன ? 

 சிறப்பு விருந்தினர்களாக :  ரங்கராஜன், மக்கள் நீதி மய்யம் // மருது அழகுராஜ், அதிமுக // மனுஷ்யபுத்ரன், திமுக // ஜி.கே.நாகராஜ், பா.ஜ.க

கிராமசபை கூட்டத்தை ரத்து செய்த தமிழக அரசு

மக்கள் சபையாக நடத்தி முடித்த திமுக

தொற்றை தடுக்கும் நடவடிக்கை என சொன்ன ஜெயக்குமார்

"செயற்குழுவில் பரவாத தொற்று கிராம சபையில் பரவுமா ?"

வேளாண் சட்டத்திற்கு பயந்தே ரத்து என கூறும் ஸ்டாலின்

"கொரொனா கணக்கு பயமா ?" - கமல் கேள்வி

Next Story

மேலும் செய்திகள்