நீங்கள் தேடியது "Grama sabha meeting"
2 Oct 2020 10:04 PM IST
(02/10/2020) ஆயுத எழுத்து - கிராம சபை கூட்டம் ரத்து : காரணம் என்ன ?
(02/10/2020) ஆயுத எழுத்து - கிராம சபை கூட்டம் ரத்து : காரணம் என்ன ? - சிறப்பு விருந்தினர்களாக : ரங்கராஜன், மக்கள் நீதி மய்யம் // மருது அழகுராஜ், அதிமுக // மனுஷ்யபுத்ரன், திமுக // ஜி.கே.நாகராஜ், பா.ஜ.க
26 Feb 2019 7:14 AM IST
அதிமுக ஆட்சியை கவிழ்க்க தினகரன் முயற்சித்தார் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
அதிமுக ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என தினகரன் முயற்சித்தாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
26 Feb 2019 6:59 AM IST
மெகா கூட்டணியை வீழ்த்த தமிழகத்தில் எந்த கட்சியும் இல்லை - முதலமைச்சர்
அதிமுக, பாமகவும் மக்களுக்காக உழைக்கின்ற கட்சிகள் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
20 Feb 2019 3:02 PM IST
கிராம சபை கூட்டத்தில் அதிமுக கூட்டணி குறித்து ஸ்டாலின் கடுமையான விமர்சனம்
பயத்தின் காரணமாகவே, பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்திருப்பதாக, திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
30 Jan 2019 2:52 AM IST
"பிரதமர் மோடி நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை" - ஸ்டாலின்
தர்மபுரி மாவட்டம் மூக்கனூர் ஊராட்சியில் தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஸ்டாலின் பொது மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.


