அதிமுக ஆட்சியை கவிழ்க்க தினகரன் முயற்சித்தார் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என தினகரன் முயற்சித்தாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியை கவிழ்க்க தினகரன் முயற்சித்தார் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
x
முன்னதாக சென்னை வியாசர்பாடியில் நடைபெற்ற ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என தினகரன் முயற்சித்தாக கூறினார்.  முதல்வாராகும் கனவில் புதிய கட்சியை தொடங்குபவர்கள் ஒரிரு ஆண்டுகளில் காணாமல் போவார்கள் என்று பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்