நீங்கள் தேடியது "tuticorin"

சைக்கிளிலேயே சென்று திருட்டில் ஈடுபட்ட பலே தாத்தா - சிக்கவைத்த சிசிடிவி காட்சி
27 Jan 2022 2:30 AM GMT

சைக்கிளிலேயே சென்று திருட்டில் ஈடுபட்ட 'பலே தாத்தா' - சிக்கவைத்த சிசிடிவி காட்சி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் 30க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய 71 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர்.

குலசை தசரா திருவிழா 2ஆம் நாள் - ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்களுக்கு அனுமதி
18 Oct 2020 7:24 AM GMT

குலசை தசரா திருவிழா 2ஆம் நாள் - ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்களுக்கு அனுமதி

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்ற நிலையில், 2 ஆம் நாளான இன்று ஆன்லைன் மூலம் பதிவு செய்திருந்தவர்கள் தரிசனம் செய்தனர்.

போலீசார் உயிரிழப்பு இழப்பீட்டில் பாரபட்சம் இல்​லை - நெல்லையில் டிஜிபி திரிபாதி பேட்டி
19 Aug 2020 8:27 AM GMT

"போலீசார் உயிரிழப்பு இழப்பீட்டில் பாரபட்சம் இல்​லை" - நெல்லையில் டிஜிபி திரிபாதி பேட்டி

ஒரு​சில சம்பவங்களை வைத்து தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் இருப்பதாக கூற முடியாது என டிஜிபி திரிபாதி கூறியுள்ளார்..

72.40 மீட்டர் நீளம் கொண்ட காற்றாலை இறகு ஏற்றுமதி
28 May 2020 3:19 AM GMT

72.40 மீட்டர் நீளம் கொண்ட காற்றாலை இறகு ஏற்றுமதி

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் 72.40 மீட்டர் நீளம் கொண்ட காற்றாலை இறகு ஏற்றுமதி செய்யப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டது.

தியாகியின் ஓய்வூதியத்திற்காக போராடும் மகள் - நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் மறுக்கப்படும் ஓய்வூதியம்
10 Feb 2020 11:02 PM GMT

தியாகியின் ஓய்வூதியத்திற்காக போராடும் மகள் - நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் மறுக்கப்படும் ஓய்வூதியம்

தனி ஒரு பெண்ணாக வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் அவதி பட்டுவரும் பெண் ஒருவர் தன் தந்தையின் தியாகி பென்சனை பெற பல ஆண்டுகளாக போராடி வருகிறார்...

தேசிய கொடியை பார்த்து 4 வயது சிறுவன் 40 நாடுகளின் பெயரை சொல்லி அசத்தல்
24 Jan 2020 9:27 PM GMT

தேசிய கொடியை பார்த்து 4 வயது சிறுவன் 40 நாடுகளின் பெயரை சொல்லி அசத்தல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த முத்துக்குமார் மற்றும் உமாதேவி தம்பதியின் 4 வயது சிறுவன் ஹரிஷ், தேசிய கொடிகளை பார்த்து, அந்த கொடிக்குரிய நாட்டின் பெயரை சொல்லி அசத்துகிறான்.