நீங்கள் தேடியது "BPL Families"

(06/08/2020) ஆயுத எழுத்து - கூட்டணி : அதிரடிக்கு தயாராகிறதா அ.தி.மு.க. ?
6 Aug 2020 4:32 PM GMT

(06/08/2020) ஆயுத எழுத்து - கூட்டணி : அதிரடிக்கு தயாராகிறதா அ.தி.மு.க. ?

(06/08/2020) ஆயுத எழுத்து - கூட்டணி : அதிரடிக்கு தயாராகிறதா அ.தி.மு.க. ? - சிறப்பு விருந்தினர்களாக : ஜவஹர் அலி, அதிமுக // அந்திரிதாஸ், மதிமுக // கே.டி.ராகவன், பா.ஜ.க // ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர்

மத்தியிலும் மாநிலத்திலும் ஒத்த கருத்துடைய ஆட்சி இருந்தால் தமிழகம் வளம் பெறும் - முதலமைச்சர்
4 April 2019 7:31 AM GMT

"மத்தியிலும் மாநிலத்திலும் ஒத்த கருத்துடைய ஆட்சி இருந்தால் தமிழகம் வளம் பெறும்" - முதலமைச்சர்

மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கருத்துடைய கட்சிகளின் ஆட்சி அமைந்தால் தான், தமிழக மக்களுக்கு பலன் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. கூட்டணிக்கு 70 சதவீத மக்கள் ஆதரவு உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி
3 April 2019 6:21 PM GMT

"அ.தி.மு.க. கூட்டணிக்கு 70 சதவீத மக்கள் ஆதரவு உள்ளது" - முதலமைச்சர் பழனிசாமி

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனை ஆதரித்து, நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம் அருகே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டா​ர்.

ரூ.2000 சிறப்பு நிதி திட்டத்தை நிறுத்தக்கோரிய வழக்கு தள்ளுபடி
7 March 2019 7:26 AM GMT

ரூ.2000 சிறப்பு நிதி திட்டத்தை நிறுத்தக்கோரிய வழக்கு தள்ளுபடி

ஏழைத் தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் 2000 ரூபாய் சிறப்பு நிதி உதவி வழங்க தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்காகவே ரூ. 2,000 திட்டம் - அமைச்சர் ஜெயக்குமார்
4 March 2019 11:03 AM GMT

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்காகவே ரூ. 2,000 திட்டம் - அமைச்சர் ஜெயக்குமார்

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்காகவே 2 ஆயிரம் ரூபாய் நிதியுதவி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கே ரூ.2000 - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
3 March 2019 11:26 AM GMT

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கே ரூ.2000 - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மக்கள் நலத்திட்டங்களை ஸ்டாலின் தடுப்பதா? - ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி
3 March 2019 9:51 AM GMT

"மக்கள் நலத்திட்டங்களை ஸ்டாலின் தடுப்பதா?" - ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

வசதி படைத்தவர்களுக்கே 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு உதவித்தொகை வழங்கப்பட்டு வருவதாக, திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி இருந்த நிலையில், அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

அதிமுக ஆட்சியை கவிழ்க்க தினகரன் முயற்சித்தார் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
26 Feb 2019 1:44 AM GMT

அதிமுக ஆட்சியை கவிழ்க்க தினகரன் முயற்சித்தார் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என தினகரன் முயற்சித்தாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

மெகா கூட்டணியை வீழ்த்த தமிழகத்தில் எந்த கட்சியும் இல்லை - முதலமைச்சர்
26 Feb 2019 1:29 AM GMT

மெகா கூட்டணியை வீழ்த்த தமிழகத்தில் எந்த கட்சியும் இல்லை - முதலமைச்சர்

அதிமுக, பாமகவும் மக்களுக்காக உழைக்கின்ற கட்சிகள் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளா​ர்.

தி.மு.க. கூட்டணி 40 தொகுதியிலும் வெற்றி பெறும் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ்
23 Feb 2019 9:58 PM GMT

தி.மு.க. கூட்டணி 40 தொகுதியிலும் வெற்றி பெறும் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ்

மதச்சார்பற்ற கொள்கையில் நூறு சதவீதம் நம்பிக்கை கொண்ட தி.மு.க. தலைமையிலான அணி, தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்

தேர்தலில் வெற்றி பெற அதிகமாக உழைக்க வேண்டும் - அமைச்சர் தங்கமணி
23 Feb 2019 8:37 PM GMT

"தேர்தலில் வெற்றி பெற அதிகமாக உழைக்க வேண்டும்" - அமைச்சர் தங்கமணி

வருகிற நாடாளுமன்ற தேர்தல் அக்னி பரீட்சை என்றும், இதில் வெற்றி பெற, கடுமையாக உழைக்க வேண்டும் என, அதிமுகவினருக்கு அமைச்சர் தங்கமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அ.தி.மு.க திராவிடக் கட்சி இல்லை - தி.மு.க தலைவர் ஸ்டாலின்
22 Feb 2019 6:50 AM GMT

"அ.தி.மு.க திராவிடக் கட்சி இல்லை" - தி.மு.க தலைவர் ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி அமைத்ததன் மூலம் அ.தி.மு.க திராவிடக் கட்சி இல்லை என பா.ம.க நிரூபித்திருப்பதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளர்.