தி.மு.க. கூட்டணி 40 தொகுதியிலும் வெற்றி பெறும் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ்

மதச்சார்பற்ற கொள்கையில் நூறு சதவீதம் நம்பிக்கை கொண்ட தி.மு.க. தலைமையிலான அணி, தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்
x
மதச்சார்பற்ற கொள்கையில் நூறு சதவீதம் நம்பிக்கை கொண்ட தி.மு.க. தலைமையிலான அணி, தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். திருச்செங்கோட்டில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசும் போது, தி.மு.க.  கூட்டணியில் இடம் பெற்றுள்ள வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் தொண்டர்கள் முழுமையாக பாடுபடுவார்கள் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்