நீங்கள் தேடியது "AIAMDK"

தி.மு.க. கூட்டணி 40 தொகுதியிலும் வெற்றி பெறும் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ்
23 Feb 2019 9:58 PM GMT

தி.மு.க. கூட்டணி 40 தொகுதியிலும் வெற்றி பெறும் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ்

மதச்சார்பற்ற கொள்கையில் நூறு சதவீதம் நம்பிக்கை கொண்ட தி.மு.க. தலைமையிலான அணி, தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்

தேர்தலில் வெற்றி பெற அதிகமாக உழைக்க வேண்டும் - அமைச்சர் தங்கமணி
23 Feb 2019 8:37 PM GMT

"தேர்தலில் வெற்றி பெற அதிகமாக உழைக்க வேண்டும்" - அமைச்சர் தங்கமணி

வருகிற நாடாளுமன்ற தேர்தல் அக்னி பரீட்சை என்றும், இதில் வெற்றி பெற, கடுமையாக உழைக்க வேண்டும் என, அதிமுகவினருக்கு அமைச்சர் தங்கமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காக்னிசன்ட் நிறுவன ஊழல் விவகாரம் : சிபிஐ அலுவலகத்தில் திமுக சார்பில் புகார் மனு
19 Feb 2019 9:08 PM GMT

காக்னிசன்ட் நிறுவன ஊழல் விவகாரம் : சிபிஐ அலுவலகத்தில் திமுக சார்பில் புகார் மனு

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் காக்னிசன்ட் ஊழல் குறித்து, திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கண்டன பொதுக்கூட்டம் நடத்த திமுகவுக்கு அனுமதி மறுப்பது ஏன்? - உயர் நீதிமன்றம் கேள்வி
3 Oct 2018 9:19 AM GMT

"கண்டன பொதுக்கூட்டம் நடத்த திமுகவுக்கு அனுமதி மறுப்பது ஏன்?" - உயர் நீதிமன்றம் கேள்வி

தமிழக அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடத்த திமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விதம் சரியல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எம்.ஜி.ஆர் உடன் நெருக்கமானவர்களை தவிர்த்தது தவறு - டி.கே.எஸ்.இளங்கோவன் புகார்
1 Oct 2018 9:10 PM GMT

எம்.ஜி.ஆர் உடன் நெருக்கமானவர்களை தவிர்த்தது தவறு - டி.கே.எஸ்.இளங்கோவன் புகார்

கச்சத்தீவு ஒப்படைப்பின் போது கூட்டணியில் இருந்தது அதிமுக - திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் புகார்

எங்களோடு திருமாவளவன் நெருங்கி வருகிறார் - அமைச்சர் ஜெயக்குமார்
29 Sep 2018 6:39 AM GMT

"எங்களோடு திருமாவளவன் நெருங்கி வருகிறார்" - அமைச்சர் ஜெயக்குமார்

எம்ஜிஆர் நுாற்றாண்டு விழாவுக்கு அழைப்பு விடுத்தால் வருவேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாளவன் கூறியிருப்பது தங்களுடன் நெருங்கி வருவதை காட்டுவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க யார், யாருக்கு அழைப்பு ? ஓ. பன்னீர் செல்வம் விளக்கம்
27 Sep 2018 4:35 PM GMT

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க யார், யாருக்கு அழைப்பு ? ஓ. பன்னீர் செல்வம் விளக்கம்

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.