"மோடியோ, அமித்ஷாவோ... தேர்தல் கல்யாணத்துல மாப்பிள்ளை நாங்க தான்.." செல்லூர் ராஜு லகலக

x

தேர்தல் எனும் திருமணத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி என யார் வந்தாலும் மாப்பிள்ளை அதிமுக தான் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நகைச்சுவையாகத் தெரிவித்தார்... மதுரையில் அதிமுகவிற்கு ஆதரவு கேட்டு மதுரை மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமியை சந்தித்த அவர், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்