"ஐயா வாங்கோ, அம்மா வாங்கோ... மீன் விற்ற மன்சூர்.." வந்த வேலையை மறந்து கேரக்டராகவே மாறி அசத்தல்..

x

வேலூர் மீன் மார்க்கெட்டில் மீன்களை விற்பனை செய்து மன்சூர் அலிகான் வாக்கு சேகரித்தார். வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் மன்சூர் அலிகான் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். மக்கான் அருகே உள்ள புதிய மீன் மார்க்கெட்டிற்கு சென்ற அவர், மீன்களை வெட்டியும், விற்பனை செய்து மக்களிடம் வாக்கு சேகரித்தார்


Next Story

மேலும் செய்திகள்