"முட்டாள்கள்..." "நிறுத்தாமல் விடமாட்டேன்.." வார்த்தை விட்ட ஓபிஎஸ்

x

தங்களை திமுகவின் பி டீம் என கூறுபவர்கள் முட்டாள்கள் எனவும், எடப்பாடி பழனிசாமியே திமுகவுடன் இணக்கமாக இருப்பதாகவும் கூறியுள்ள முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை என மாநில அரசுகள் கூறுவது வாடிக்கைதான் எனவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்