EPS Latest Speech | AIADMK | திமுகவை ஆம்புலன்ஸில் அழைத்து செல்லும் நிலை ஏற்படும்- ஈ.பி.எஸ்

x

அதிமுகவிற்கு ஒரு போதும் ஆம்புலன்ஸில் அழைத்து செல்லும் நிலை ஏற்படாது எனவும், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவை ஆம்புலன்ஸில் அழைத்து செல்லும் நிலை ஏற்படும் எனவும் அதிமுக பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்